Tamil Quran Audio artwork

Islam · TamilQuranAudio

Tamil Quran Audio

by TamilQuranAudio

Mishary Alfasy's Arabic Quran recitation with Tamil Translation - Verse by Verse Translation of the Quran.

Latest episodes

Showing 20 · updated from the feed

அத்தியாயம் : 114 - அந்நாஸ் - மனிதர்கள்

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 113 - அல் ஃபலக் - காலைப் பொழுது

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 112 - அல் இஃக்லாஸ் - உளத்தூய்மை

இந்த அத்தியாயம் ஓரிறைக் கொள்கையை இரத்தினச் சுருக்கமாகக் கூறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 111 - தப்பத் - அழிந்தது

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் தப்பத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 110 - அந்நஸ்ர் - உதவி

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 109 - அல் காஃபிரூன் - மறுப்போர்

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஃபிரூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 108 - அல் கவ்ஸர் - தடாகம்

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கவ்ஸர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 107 - அல் மாவூன் - அற்பப் பொருள்

இந்த அத்தியாயத்தின் கடைசி வசனத்தில் அல் மாவூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 106 - குரைஷ் - ஒரு கோத்திரத்தின் பெயர்

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் குரைஷ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 105 - அல் ஃபீல் - யானை

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் யானை என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 104 - அல் ஹுமஸா - புறம் பேசுதல்

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஹுமஸா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 103 - அல் அஸ்ர் - காலம்

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் அஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 102 - அத்தகாஸுர் - அதிகம் தேடுதல்

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தகாஸுர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 101 - அல் காரிஆ - திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி

இந்த அத்தியாயத்தின் முதல் வசனமாக அல் காரிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 100 - அல் ஆதியாத் - வேகமாக ஓடும் குதிரைகள்

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஆதியாத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டுள்ளது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 99 - அஸ்ஸில்ஸால் - நில அதிர்ச்சி

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நில அதிர்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 98 - அல் பய்யினா - தெளிவான சான்று

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் பய்யினா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

Mar 11 2018
3 min

அத்தியாயம் : 97 - அல் கத்ர் - மகத்துவம்

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கத்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Mar 11 2018
1 min

அத்தியாயம் : 96 - அல் அலக் - கருவுற்ற சினை முட்டை

இந்த அத்தியாயத்தின் இரண்டாவது வசனத்தில் அலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

Mar 11 2018
2 min

அத்தியாயம் : 95 - அத்தீன் - அத்தி

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.

Mar 11 2018
1 min

Chart trend

Position in the Islam chart (US), last 90 days.

#87
all-time peak
3
days in the top 100 since Dec 2024

Chart positions

Where Tamil Quran Audio ranks today in each Apple Podcasts chart (US, Nov 6, 2026).

#101 ▼ 8 Islam US

More podcasts like Tamil Quran Audio

Popular shows in Islam, for your next listen.

Browse charts by category

Daily updated Apple Podcasts rankings for the United States.

About Tamil Quran Audio on Reason.fm

Here you find the Apple Podcasts chart positions of Tamil Quran Audio, its latest episodes to listen to directly, and reviews from listeners. Rankings are updated daily for the United States.

Contact

Questions or issues? Reach us at hello@reason.fm

0:000:00